1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைக்கும் "எனிமி" டீசர்.!ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி டீசர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இன்று வெளியாகும் "எனிமி" திரைப்படத்தின் டீசர்.!விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
எனிமி திரைப்படத்தின் டீசர் அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.!நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தின் டீசர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.