இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் களமிறங்குகிறார்.