சர்வதேச கிரிக்கெட்டில் 2,000 மேட்ச்கள்! இங்கிலாந்து புதிய சாதனை.!2,000 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இங்கிலாந்து அணி, புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.