கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்கப்படும்- பிசிசிஐஇந்திய கிரிக்கெட்டில் இனி வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்கப்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.