கனமழை எதிரொலி : பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு?கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் டிச.9 வரை... அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்புமிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடிHigher Education Minister Ponmudi has informed that the examinations scheduled to be held in January have been postponed.