பிரிட்டனில் போர் விமான பயிற்சியில் இந்தியா பங்கேற்காது – ஐ.ஏ.எப்பிரிட்டனில் நடைபெற உள்ள போர் விமான பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ளாது என இந்திய விமானப்படை அறிவிப்பு.