அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் – தலைமை அறிவிப்புஅதிமுக செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.