தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. கே.டி.தங்கவேல் காலமானார்!கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. கே.டி.தங்கவேல், கோவையில் இன்று காலமானார்.