கடன் தொல்லையால் நேர்ந்த விபரீதம்! 3 மகள்களை வெட்டிக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.!நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரத்தில் கடன் தொல்லையால் 3 மகள்களை வெட்டிக் கொன்றுவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்டார்.