விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!தண்ணீர் வீணாவதை தடுக்க புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று மத்திய ஜல்சக்திக் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் தெரிவித்துள்ளார்.