Tag: FDFS

‘ரெட்ரோ’ ரிலீஸ்: தாரை தப்பட்டை கிழிய பால் அபிஷேகம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்.!

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘ ரெட்ரோ ‘ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், காதல், ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டைக் கொண்டாட சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளில்  ஆட்டம் பாட்டத்துடன் சூர்யா ரசிகைகள் கொண்டாடினர். மறுபுறம் படத்தை ரசிக்கும் ரசிகர்கள், […]

#Chennai 3 Min Read
Retro FDFS

அடேங்கப்பா!! GOAT படத்தின் டிக்கெட் விலை இவ்ளவா.! ரசிகர்கள் புலம்பல்..

சென்னை : விஜய் நடித்துள்ள ‘GOAT’ படத்தின் டிக்கெட் ரோஹினி திரையரங்கில் அதிகாரப்பூர்வமாக 390 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளி வரவிருக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப்” ஆல் டைம் (GOAT) திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது. இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் வேகமாக டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் சென்னை […]

FDFS 7 Min Read
Goat Movie Ticket