தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.!ராட்சசன், பேச்சுலர் பட தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு: முதல் ஆளாக சென்ற சூர்யா.!முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார். நடிகர் சூர்யா நடித்த 'வேல்' என்ற படத்தை தயாரித்தவர் மோகன் நடராஜன்.