மனைவியிடம் ஆபாச பேச்சு.! அரிவாளுடன் பைனான்ஸ் நிறுவனத்தில் நுழைந்த கணவர்.! அடுத்து என்ன நடந்தது.?
தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் திடீரென கையில் அரிவாளுடன் நுழைந்த ஒருவர், தமது மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக