பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் வளாகத்தில் பெரும் தீ விபத்து .!பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இன்று காலை 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.