விழுப்புரத்தில் 10 நாட்களுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு!விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.