FIFA 2026: கோடிகளை அள்ளும் 5 கால்பந்து நாயகர்கள்! யார் சம்பளம் அதிகம்? ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இரு ஜாம்பவான்களும் விளையாட்டு உலகில் 'பில்லியனர்' அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.