இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ.. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் மார்க் ஸுகர்பர்க், ஜெஃப் பெசால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.