நிவேதா என்பவர் கடந்த 11-ம் தேதி காணவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 18-ம் தேதி அன்று ஒரு கல் குவாரியில் உள்ள குட்டையில் அழுகிய நிலையில் இருந்து நிவேதா உடல் மீட்கப்பட்டது. இவரது காதலன் பிரகாஷ் என்பவர் கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் ஒப்பு கொண்டார். வேலூரை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் நிவேதா (17) இவர் ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் உள்ள கேன்டீனில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 11-ம் […]