ஏன் இலவசத்தை அறிவிக்கிறீர்கள்? – இபிஎஸ்க்கு சீமான் கேள்வி!சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்பது பழைய திட்டம்தான் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.