இந்தியா – இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.!2 நாட்கள் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இன்று மாலத்தீவிற்கு புறப்பட்டு சென்றார்.