அந்த வெள்ளை மனசு இருக்கே அதுனால தான நீங்க சின்ன தல – ஹர்பஜன் சிங்.!பிரெண்ட்ஷிப் படக்குழுக்கு வாழ்த்து தெரிவித்த ரெய்னாவிற்கு ஹர்பஜன் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த! டீஸர் வலிமையா இருக்கு.! படம் பீஸ்டா இருக்கப்போகுது.! – சுரேஷ் ரெய்னா.!ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பிரெண்ட்ஷிப் படத்திற்கு சுரேஷ் ரெய்னா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.