விசிக வெறும் பதவிக்காக உருவான இயக்கம் அல்ல- மதுரையில் திருமாவளவன் பேச்சு!
சுனாமிகள் தாக்கினாலும் வெற்றிபெறும் வல்லமை இந்த இயக்கத்திற்கு உண்டு என்றும், இந்த இயக்கம் சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் மட்டுமே உருவானது என்று திருமாவளவன் பெருமிதத்துடன் பேசினார்.