திலக் வர்மா வேற லெவல்...புகழ்ந்து தள்ளிய சுனில் கவாஸ்கர்!அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள் என சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசியுள்ளார்.
பாகிஸ்தானை வெளுத்துவிட்ட அபிஷேக் சர்மா! புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்!இந்திய அணியின் மீது அன்பு செலுத்துபவர்களுக்காக பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு அப்படி கொண்டாடினேன் என கொண்டாடத்திற்கான விளக்கத்தை அபிஷேக் ஷர்மா விளக்கியுள்ளார்.