மத்திய அரசு நிதியை சரியான நேரத்தில் வழங்கணும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.