Tag: Genetic Laboratory

இனி தமிழகத்திலேயே ஆய்வு.. மத்திய அரசு அனுமதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழக மரபணு ஆய்வு கூடத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். இதுதொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் செப்.14 சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தை மத்திய அரசின் அறிவியில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் […]

- 4 Min Read
Default Image