ட்ரா சர்ச்சை : 'இந்தியா மேல தப்பு இல்லை'...ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!இந்திய வீரர்கள் மனதளவில் வலிமையானவர்கள் என முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரி பாய்காட் பாராட்டி பேசியுள்ளார்.