அலகாபாத்தில் குடோன் தீ விபத்து..!உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.