அலகாபாத்தில் குடோன் தீ விபத்து..!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

கிடங்கியில் எளிதில் தீப்பற்றக்கூடிய துணி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதால் தீ மளமளவென பரவியதாக கூறப்படுகிறது.

இரு வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.