இந்தோனிசியாவில் இஸ்லாமிய தளத்தில் தீவிபத்து.! இடிந்து விழுந்த பிரமாண்ட குவிமாடம்.!.ஜகார்த்தாவில் இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அதன் குவிமாடம் இடிந்து விழுந்துள்ளது.