காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தவெகவை ஆதரிக்க விரும்புகிறார்கள் -கிரிஷ் சோடங்கர்!விஜய்க்கு ஏற்கனவே ராகுல் வாழ்த்து சொல்லிவிட்டார் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.
“விஜய்யுடன் காங்கிரஸ் பேச்சு நடந்திருக்கலாம்” – கிரிஷ் சோடங்கர் பேட்டி!காங்கிரஸ் ஒரு ஜனநாயக இயக்கம் இங்கே பலகுரல்களுக்கும் இடம் உண்டு என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? விளக்கம் கொடுத்த கிரிஷ் சோடங்கர்!தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம் அளித்துள்ளார்.