மூப்பனார் பிரதமராக வருவதைத் தடுத்தனர் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!"மூப்பனார் பிரதமராக வருவதைத் தடுத்தனர்" என இன்றைக்கு சென்னையில் பேசியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.