ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் வெற்றி பெற்றால் பெங்களூர், பஞ்சாப், குஜராத் அணிகள் பிளே ஆப்புக்கு செல்லும்.
முக்கியமான நேரத்தில் பஞ்சாப்புக்கு பெரிய அடி? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் மேக்ஸ்வெல்!நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து க்ளென் மேக்ஸ்வெல் விலகியுள்ள நிலையில், இலங்கையின் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் சரித் அசலங்கா பஞ்சாப் அணியில் இணையவுள்ளதாக தகவல்.