நக்கல்யா உனக்கு! 'GOAT' படத்தை பார்க்க நிஜ கோட்டுடன் வந்த கூல் சுரேஷ்!GOAT படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக நிஜ ஆட்டை தூக்கிக்கொண்டு படம் பார்க்க வந்ததாக கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
GOAT படம் பார்த்துவிட்டு வருண் சக்கரவர்த்தி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?GOAT படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படம் கமர்ஷியல் பேக்கேஜ் என பாராட்டியுள்ளார்.
GOAT படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கேப்டன் விஜயகாந்த்! உருகும் ரசிகர்கள்...GOAT படத்தில் விஜயகாந்த் வரும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் "மீண்டும் திரையில் கேப்டன்" என எமோஷனலாக தெரிவித்து வருகிறார்கள்.
அப்போ துப்பாக்கி இப்போ 'GOAT'...அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்!GOAT படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் டிவிட்டரில் பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.