தங்கம் வேகம் நிக்கவே இல்லை... புதிய வரலாறு படைத்த விலை!22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,10,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.2,50,000 ஆக உயர்ந்துள்ளது.