மீண்டும் எகிறிய தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.14,250-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜெட் வேகத்தில் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதுதான்!சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,950 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,11,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மீண்டும் சரிவு... இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.