குடியரசு தலைவர் தேர்தல் : விறு விறு வாக்குப்பதிவு... பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் முதல்... ஹர்பஜன் சிங் வரை....
பிரதமர் மோடி, மன்மோகன் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் என பலரும் தங்கள் வாக்கினை செலுத்தினர்.