3வது முறையாக கிராம சபை தீர்மானம்.! பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.!பரந்தூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அக்கிராமம் சுற்றி அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.