குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!குரோஷியாவின் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.