இதுவே எனது கடைசி தயாரிப்பு – தயாரிப்பில் இருந்து விலகிய வெற்றிமாறன்.!மனுஷி திரைப் படம் நீதிமன்றத்திற்கு சென்றது மற்றும் Bad girl திரைப் படம் 3 முறை சென்சார் சென்ற நிகழ்வுகளை சுட்டிக் காட்டி இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.