குரூப்-2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு! – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்புமுதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்.
#JustNow: குரூப் 2, 2ஏ தேர்வு; 1,83,285 பேர் ஆப்சென்ட் – TNPSC அறிவிப்புஇன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என TNPSC தலைவர் தகவல்.