குரூப்-2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு! – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்புமுதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்.