கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 230 ரன்கள் குவித்துள்ளது.
தோனிக்கு இதுதான் கடைசி போட்டி...பண்டிகை மாதிரி கொண்டாடுங்க! வேண்டுகோள் வைத்த முகமது கைஃப்!குஜராத்திற்கு எதிராக நடைபெறவுள்ள போட்டி தான் தோனிக்கு கடைசி போட்டி என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
CSKvsGT : இரண்டாவது வெற்றியை பதிவு செய்யப்போவது எந்த அணி?CSKvsGT : இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது.