GTvsKKR : இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு...இன்னும் ஒரு போட்டிகூட வெற்றிபெறாத கொல்கத்தா!கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.