Tag: GUN FIRE

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள் சுட்டுக் கொன்றனர். பிற்பகல் 2 மணியளவில் மோங்ஜாங் கிராமத்திற்கு அருகே இந்த தாக்குதல் நடந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருந்து இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக, சம்பவ இடத்திலிருந்து 12க்கும் […]

#Manipur 4 Min Read
Four shot dead in Manipur

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுட்ட நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்.!

மக்களை இம்ரான் கான் தவறான பாதையில் நடத்துவதால் துப்பாக்கி சூடு நடத்தினேன் – என கைது செய்யப்பட்ட முகமது பஷீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  பாகிஸ்தான், வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் ஷெபாஷ் ஷெரிப் அரசுக்கு எதிராக நேற்று பேரணி நடத்தினார். இந்த பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை இம்ரான் கான் தீவிரப்படுத்தி இருந்தார். அப்படிதான் நேற்றைய […]

#Pakistan 4 Min Read
Default Image

நேற்று 20 பேர் இன்று 9 பேர்! அமெரிக்காவில் மார்பநபர்கள் திடீர் துப்பாக்கி சூடு!

அமெரிக்காவில் நேற்று டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தபொதுமக்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில், 20 பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போதும் ஓஹியோவில் ஒரு பகுதியில் மர்மநபர்கள் திடீர் துய்ப்பாகி சூடு. அதில், 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

#USA 2 Min Read
Default Image