புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் கம்பீரமாக வந்து நிற்கிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 கன்மெட்டல் க்ரே எடிசன்!
ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 கன்மெட்டல் எடிசன் புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 125சிசி பைக்குகள் அனைத்திலும் ஏபிஎஸ்