கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி...! உறைந்த ஏரியில் நடனமாடிய நடனக்கலைஞர்...!கனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை கலைஞரும், நடன கலைஞருமான குர்தீப் பாந்தர் கொரோனா தடுப்பூசி போட்ட மகிழ்ச்சியில், அதனை கொண்டாடும் விதமாக பனியால் உறைந்து போன ஏறி