60 நாட்களில் அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்! H-1B பணியாளர்களுக்கு US அதிரடி எச்சரிக்கை!
அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்படும் H-1B விசாதாரர்கள், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தில் இணையவில்லை என்றால், கட்டாயம் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.