Tag: Hajj

“அவர் இல்லாம விமானம் பறக்காது”… ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இளைஞருக்கு நடந்த அதிசயம்!

மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர் அல் மஹ்தி என்ற இளைஞர், இஸ்லாமின் முக்கியமான கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தை மேற்கொள்ள மக்காவிற்கு செல்ல தயாரானார். இவரது பயணம் லிபிய அரசாங்கத்தின் மானியத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சப்ஹா விமான நிலையத்தில், அவரது பாஸ்போர்ட்டில் உள்ள “அல் மஹ்தி” என்ற பெயர் பாதுகாப்பு சோதனைகளில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதனால், அமீர் […]

airport 5 Min Read
ameer

கடும் வெப்பம்: ஹஜ் யாத்திரை சென்ற 68 இந்தியர்கள் உட்பட 645 பேர் மரணம்.!

சவுதி அரேபியா : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது, குறைந்தது 68 இந்தியர்கள் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக கடந்ததாக சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.  இந்த எண்ணிக்கையில் 323 எகிப்தியர்களும் 60 ஜோர்டானியர்களும் அடங்குவர். மேலும்,  இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் ஆகிய நாடுகளிலும் உள்ளவர்களும் உயிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த […]

Hajj 3 Min Read
Hajj Pilgrims Died

ஹஜ் பயணம்.., இந்தியாவில் இருந்து 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி..?

கொரோனா 2-ஆம் அலையின் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தியாவில் இருந்து 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் 60,000 ஹஜ் பயணிகளை மட்டுமே அனுமதிக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்து உள்ளது. இதில் உள்நாட்டை சேர்ந்த 15 ஆயிரம் பேரையும், பிற நாடுகளை சேர்ந்த 45 ஆயிரம் பயணிகளையும் அனுமதிக்க சவுதி திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தியாவில் 5 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு […]

Hajj 3 Min Read
Default Image