விடுமுறை விட்டாச்சு...சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.