வீட்டை நொறுக்கிய ஹிஸ்புல்லா ...'பதில் சொல்லியே ஆகனும்' – எச்சரிக்கை கொடுத்த நெதன்யாகு !இஸ்ரேலின் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாஹியா சின்வர் உயிரிழப்பு : கடைசி நிமிட வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்!ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வரை, இஸ்ரேல் ராணுவம் தாக்கிய போது பதிவான டிரோன் காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியுட்டுள்ளது.